இந்தியாவில் டேவிட் குழந்தைகளுக்கான மன பயிற்சி முகாம்களை நடத்தியபோது, இளம் வீரர்கள் தங்களை அதிக அழுத்தத்தில் வைத்ததை கண்டார்.
நாட்டில் எங்கே சென்றாலும், குழந்தைகள் ஒரே மாதிரியான கவலைகள் கொண்டிருப்பதைக் டேவிட் கண்டார்—பதட்டம், தோல்வி பயம் மற்றும் பெற்றோர், பயிற்சியாளர்களின் எதிர்பார்ப்பு.
டேவிட் மற்றும் தோனி, அழுத்தத்தை சமாளிக்க குழந்தைகளுக்கு உதவ உருவாக்கியப் புத்தகம் “ஏழு ரகசியங்கள்”. இந்த புத்தகம், குழந்தைகள் விளையாட்டிலும் வாழ்க்கையிலும் உயர உதவும்.
அணியை சந்திக்கவும்
ஷேன் மெக்ராத்
ஓவிய கலைஞர்
எம். எஸ். தோனி
மாபெரும் வீரர்
டேவிட் ரீட்
எழுத்தாளர்
எங்கள்
இன்ஸ்டா
ஹைலைட்ஸ்
ஏழு ரகசியங்கள் பயணத்தை தொடர இங்கே கிளிக் செய்யவும்
நீங்களும் எங்களை இங்கே காணலாம்
ஷேன் மெக்ராத் மெல்போர்னைச் சேர்ந்த ஓர் கலைஞர். பல பிரபல குழந்தைப் புத்தகங்களுக்கு சித்திரங்கள் வரைந்துள்ளார். ஆராய்ச்சி செய்வதும், படைப்பாற்றல் மூலம் கல்வியை ஊக்குவிப்பதும் அவருக்கு மிகவும் பிடிக்கும். இரண்டு குழந்தைகளின் தந்தையான அவர், கலை வழியாக குழந்தைகளுக்கு வழிக்காட்டுவதில் ஆர்வம் கொண்டுள்ளார்.
டேவிட் இருபது வருடங்கள் அனுபவமுள்ள மனநல நிபுணர் மற்றும் பயிற்சியாளர். மனித நடத்தை நிபுணரான இவர் “போகஸ் கோச்சிங்” என்ற மனதிறன் ஆலோசனை நிறுவனத்தின் நிறுவனர். இவர் ஒரு விருது பெற்ற கல்வியாளர், ஆய்வாளர் மற்றும் உலகளாவிய விளையாட்டு அணிகளுக்கான ஆலோசகர்.
எம். எஸ். தோனி விளையாட்டு வரலாற்றிலேயே சிறந்த கேப்டன்களில் ஒருவர். 2007 டி20, 2011 ஓ.டீ.ஐ உலகக்கோப்பைகள், டெஸ்ட் தரவரிசையில் முதலிடம், மற்றும் சீ.எஸ்.கே-க்கு 5 சாம்பியன்ஷிப் வெற்றிகள் - அனைத்தும் அவரது தலமையில்! மனதிறனின் சிறந்த எடுத்துக்காட்டாக, அவர் அழுத்தத்தில் செயல்பட அணியை ஊக்கவிக்கும் தலைவராக திகழ்கிறார்.”